Tagged: short stories

en minmini kathai paagam-1

என் மின்மினி (கதை பாகம் – 1)

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நண்பர் அர்ஜுன் முத்தம் பெருமாள் எழுதிவரும் தொடர்கதை, வாரம் தோறும் நமது நீரோடையில் வெளியாகவுள்ளது. அதன் முதல் பாகம் தான் இந்த பதிவு! – en minmini thodar kadhai. அழகான அந்திநேரம்… சூரியன் தன் கதிர்களை கடலுக்குள் இழுத்தவண்ணம் மஞ்சள் வெயிலை...

thadagai tamil story

தாடகை – தமிழ் கதை

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...

atasamarathu aavi peepal tree ghost

அரசமரத்து ஆவி

இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும்....

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

அல்னாஸ்கர்

ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story. ஒரு...