மச்சமுனி சித்தர்
பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வரலாறு பற்றி வாசிக்க – machamuni siddhar மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்தார் என்ற குறிப்பும் உண்டு. ஒரு சமயம் தடாகம் ஒன்றின் கரையில்...