வார ராசிபலன் மாசி 25 – பங்குனி 01

aries mesam


மேஷம் (Aries):

சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், பணவரவு நன்றாக இருக்கும், வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பணியாளர்கள் பணி தடையின்றி செயல்படும். தொழில் வியாபாரம் பழைய பாக்கி வந்து சேரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் தேர்ச்சி அடைவார்கள். விவசாயம் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். நவக்கிரக வழிபாடு செய்யவும் – rasi palangal march 08-14.


taurus rishabam

ரிஷபம் (Taurus):

புதன் பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும் சில பாதிப்புகள் வரலாம், செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, உறவினர் வருகை சுமுகமாக இருக்கும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


gemini mithunam

மிதுனம் (GEMINI):

சுக்கிரபகவான் பல நன்மைகள் செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பம் ஒளிமயமாக இருக்கும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள் தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பு மூலம் லாபம் கிடைக்கப்பெறும். தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்யவும்.


cancer kadakam

கடகம் (Cancer):

சனிபகவான் நன்மையே செய்வார். ஆயுள்பலம் நன்றாக இருக்கும், உறவினர் வருகை சுமுகமாக இருக்கும், சகோதரிகள் பகைமை காட்டுவார்கள். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் வருமானம் உயரும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் லாபம் நஷ்டம் இன்றி சீராக இருக்கும். தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


leo simmam

சிம்மம் (LEO):

குருபகவான் நன்மையே செய்வார். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது, உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் வாழ்க்கை சிறப்படையும். தொழில் வியாபாரம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் முழு வெற்றி பெறுவார்கள் . விவசாயம் காய்கறிகள் மூலம் லாபம் கிடைக்கப்பெறும். சனிபகவான் வழிபாடு செய்யவும்


virgo kanni

கன்னி (Virgo):

குருபகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணவரவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் சிறப்பான வெற்றி பெறுவார்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் சுமாரான நிலையே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி வெற்றி பெறலாம். விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைக்கப்பெறும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்


libra thulam

துலாம் (Libra):

கேது பகவான் நன்மை செய்வார் சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும், புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். தொழில் வியாபாரம் பூஜை பொருள் தொடர்பான வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயம் காய்கறிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நவகிரக வழிபாடு செய்யவும் – rasi palangal march 08-17.


scorpio viruchukam

விருச்சிகம் (Scorpio):

குரு பகவான் நன்மை செய்வர். மூத்தோர்கள் ஆதரவு கிடைக்கும், எதிரிகள் சரண் அடைவார்கள், உடல் ஆரோக்கியமாக காணப்படும், குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் சில இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி அடைவார்கள். விவசாயம் தேவைகள் பூர்த்தி ஆகும். நவகிரக வழிபாடு செய்யவும்.


sagittarius thanusu

தனுசு (Sagittarius):

சூரிய பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும், பணம் வரவு மற்றும் செலவு இரண்டும் இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். பணியாளர்கள் பாராட்டு பெறுவார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


capricorn magaram

மகரம் (Capricorn):`

புதன் பகவான் நன்மை செய்வார். பணவரவு நன்றாக இருக்கும் இருப்பினும் விரையும் இருக்க வாய்ப்புள்ளது, உடல்நலத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் எதிரிகள் சரண் அடைவார்கள். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்கள் இரட்டிப்பு நன்மை பெறுவார்கள். விவசாயத்தில் முடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குலதெய்வ வழிபாடு செய்யவும்.


aquarius kumbam

கும்பம் (Aquarius):

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சிறப்பான நன்மை கிடைக்கப்பெறும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்கள் லாபகரமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் பாராட்டு கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பான வெற்றி பெறுவார்கள். விவசாயம் தொட்டதெல்லாம் சிறக்கும். சிவ வழிபாடு செய்யவும்.


pisces meenam

மீனம் (Pisces):

சுக்கிர பகவான் நன்மை செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பணவரவு நன்றாக இருக்கும், விருந்து விழா சென்று வர வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பதவி உயர்வு பெறுவார்கள். தொழில் வியாபாரம் நஷ்டம் இன்றி இயங்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் முயற்சி வெற்றி கிடைக்கும். விவசாயம் கைகொடுக்கும். அம்மன் வழிபாடு செய்யவும்.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

rasi palangal march 08-14

சென்ற வார பலன்

வார ராசி பலன்கள் தொகுப்பு

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares