Monthly Archive: September 2020

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் புரட்டாசி 04 – புரட்டாசி 10

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 20 to 26. மேஷம் (Aries): இந்த வாரம் குருபகவானே நன்மைகள் செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில்...

puthaimanal sirukathai

புதைமணல்

நினைவுச்சிறகுகள் ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை “புதைமணல்” – puthaimanal sirukathai. பவுர்ணமி நிலவின் மிதமான வெளிச்சமும், குளிர்ச்சியான இளந்தென்றல் காற்றும், மயிலிறகாய் மனதை வருடும் பவழமல்லி வாசமும் மனதிற்கு ஒரு இதத்தை தர,அபர்ணா தோட்டத்து பெஞ்சில் அமர்ந்தாள்.இந்த மாதிரி இயற்கையை ரசித்து எவ்வளவு...

pothu kavithaigal thoguppu 6

பொது கவிதைகள் தொகுப்பு – 6

ஆசிரியர் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரா. அன்புதமிழ் அவர்களின் இரண்டு கவிதைகளை ஒரே பதிவாக நீரோடை வெளியிடுகிறது – pothu kavithaigal thoguppu 6. நீ நீயாய் இரு அன்பாய் நீ இருந்தால்அழகாய் தெரிவாய் உன்அன்பை பெறுபவருக்கு நம்பிக்கையோடுநீ நடந்தால்நல்லவனாய் தெரிவாய்உன்னை சார்ந்தவருக்கு உழைப்போடு என்றும்நீ இருந்தால்உயர்வாய்...

purattasi matha ithal

புரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – purattasi matha ithal. நீரோடைக்கு புதிய கவிஞர் கோபால் அவர்களை அறிமுகம் செய்கிறோம், எனக்கென ஒரு...

inji nellikai thokku

இஞ்சி நெல்லித் தொக்கு

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் சமையல் துறைக்கு வழங்கிய குறிப்பு, “இஞ்சி நெல்லித் தொக்கு” செய்முறை – inji nellikai thokku. தேவையான பொருடகள் இஞ்சி – 50 gm.நெல்லிக்காய் (பெரியது) – 5.மிளகாய் வற்றல் – 5உப்பு – தேவையான அளவு.நல். எண்ணெய்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 20)

சென்ற வாரம் – கையை விடு என்று பிடித்திருந்த தன் கையினை அவன்கையில் இருந்து விலக்க முற்பட்டு தோற்றுப்போனாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-20. ஹே என்ன பண்றே எல்லோரும் பாக்குறாங்க கையை விடு என்று அவனிடம் கெஞ்சினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…என்ன இப்படி கெஞ்சினால்...

muthaleedu puthaga vimarsanam

முத்தான முதலீடுகள் – புத்தக விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் – muthaleedu puthaga vimarsanam இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர். எஸ். திருமலை கொழுந்து, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். 2017...

vara rasi palangal

வார ராசிபலன் ஆவணி 28 – புரட்டாசி 03

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 13 to 19. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவானே நன்மைகள் செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும், எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், குடும்பத் தேவைகள் பூர்த்தி...

பாடம் – சுவாரசியமான சிறுகதை

சுமைதாங்கி தொடர் வாயிலாக நமது மனதில் இடம் பெற்ற அனுமாலா அவர்களின் அடுத்த சுவாரசியமான சிறுகதை – paadam sirukathai “அம்மா” – அருணின் குரல். எங்கிருந்து கூப்பிடுகிறான்?. மடிக்கணினியில் வேலையாக இருந்த கவிதாவுக்கு திடீரென்று அவன் குரலை கேட்டவுடன் சிறிது பயத்துடன் வெளியே ஓடி வந்தாள்...

pothu kavithaigal thoguppu 5

பொது கவிதைகள் தொகுப்பு – 5

ஆன்மீகவாதி, குறியீடு கவிஞர் என பன்முகம் கொண்ட சிவசரன் அவர்களின் கவிதை “ஒற்றை மரம்” மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை “நீயில்லா தருணங்கள்” சேர்ந்து ஒரே தொகுப்பாக – pothu kavithaigal thoguppu 5 ஒற்றை மரம் நிழல்பரப்பி நீள்கிறதுமரம்…வேர்பருக்க விசாலம் காணும்….காற்றுக்குள் ஊடுருவி இசைக்கும்...