Author: Neerodai Mahes

0

ஐங்குறுநூறு பகுதி 5

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5 மருதத்திணை 05 புலவி பத்து 41“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடுவெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்தன்சொ லுணர்ந்தோர் மேனிபொன்போற்...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 5

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 5 செய்யுள் விளக்கம் இன்பமுமு துன்பமும் பாடியவர்: அணிலாடு முன்றிலார்துறை: தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள்....

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு 65

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65 பெண் மலர்கள் பூக்கட்டும்!! விழிக்கு விமரிசையாய்,விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்விரியும் பூவிதழை தடுப்பாயோ???அது போலவே,பூ போன்ற மென்மையும்,மெல்லிசையுமாய் மலரும்பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??...

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 7)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7 தினைப்பிடிமா செய்முறை:வேண்டியவை:தினையரிசி – 200கிராம்பொரி கடலை – 100கிராம்வெல்லம் – 150ஏலம் – 3 எண்ணிக்கை செய்முறை:தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும்....

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...

0

ஐங்குறுநூறு பகுதி 4

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 4 மருதத்திணை 04 தோழிக்குரைத்த பத்து 31“அம்மவாழி தோழி மகிழ்நன்கடனன் றென்னுங் கொல்லோ நம்மூர்முடமுதிர் மருதத்துப் பெருந் துறையுடனா...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 4

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 4 செய்யுள் விளக்கம் அவனே என் காதலன் பாடியவர்: ஆதிமந்தியார்துறை: தன் காதலன் அல்லாத அயலார் தன்னை மணக்க விரும்பி வந்தனர்....

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 64

கவிஞர் தாரா சேலம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 64 குடியரசு தினம் தாய்க்கு தலைமகன்என் இந்தியா நாட்டின் குடிமகன்தேசத்திற்காக போராடியா வீரமகன்விடுதலை பெற்ற வெற்றி மகன்வெள்ளையனே வெளியேறுவிடுதலையை நீ கொண்டாடுஅகிம்சை வழியில் போராடுமகாத்மா காந்தியின் துணையோடுசாதிகளை...

kavithai potti

கவிதை போட்டி 2022_02 | மற்றும் போட்டி 2022_01 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-02 கவிதை போட்டி 2022-01 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,சௌடீஸ்வரிஎஸ் வீ ராகவன் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...

0

ஐங்குறுநூறு பகுதி 3

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 3 மருதத்திணை 03 கள்வன் பத்து 21“முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்புள்ளிக் கள்வ னாம்ப லறுக்குந்தண்டுறை யூரன் றெளிப்பவுமுன்கண்...