நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்
ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ ! – mahes priya wedding சிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,கரம் பிடித்து அக்னி சுற்றி,வரம் என வந்த வசந்தமே! நிந்தன் கைப்பற்றிய கணம்எந்தன் கற்பனை நிழல்...