Author: Neerodai Mahes

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

fruits to eat during pregnancy period

கர்பகாலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய ஆகாரங்கள் (பழங்கள் )

கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....

about environmental care

சுற்றுச்சூழல் ஒரு பார்வை

மனிதனைத் தவிர கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களுமே சுற்று சூழலுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சாதகமாக வாழ்ந்து வருகிறது A view of the environment. உதாரணமாக காகம் தன் வாழ்நாளில் குறைந்தது சில வேப்பமரங்கள் வளர்ந்து நமக்கு பயன்பெற காரணமாகிறது. இப்படி எல்லா உயிரினங்களுமே இயற்க்கைக்கு உதவியாக...

narthangai payangal

நார்த்தங்காய் மருத்துவ பயன்கள்

இரத்த சுத்திகரிப்பு வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது (குறிப்பு: பழைய ஊறுகாய் எதுவானாலும் தவிர்ப்பது நல்லது). நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது – Narthangai...

thavathiru dr a r pazhaniappan

தவத்திரு மருத்துவர் ஏ.ஆர்.பழனியப்பன்

கடந்த கட்டுரையில் பதினெட்டு சித்தர்களை பற்றி பார்த்தோம், மக்களோடு மக்களாக இல்லற வாழ்வையும் துறவற வாழ்வையும் வாழ்வின் இரு பகுதிகளாக கொண்டு வாழ்ந்த மகன்கள் பலரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. மகா ஈஸ்வரன் ஆகிய அவன் ஆசி பெற்ற அவனாசியில் (திருப்புக்கொளியூர்) வாழ்ந்த பழனியப்பன் அய்யா...

vikari varudam tamil new year

விகாரி தமிழ் வருடம் ஒரு சிறப்பு பதிவு

நீரோடை வாசக சொந்தங்களுக்கு விகாரி தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருடங்கள் (பிரபவ வருடத்தில் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடியும்) அறுபது வருடங்களில் 33 வதாக வரும் மங்களகரமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி...

moringa-leaf-vada

முருங்கை கீரை வடை

Drumstick Leaf Vadai தேவையானவைஅரிசி மாவு – 2/3 கப்கடலை மாவு – 1 கப்உப்பு – தேவைக்கேற்பமிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்நறுக்கிய முருங்கை இலைகள்பொடியாக நறுக்கிய முட்டைகோசு – 4 ஸ்பூன்நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – 1 ஸ்பூன்எண்ணை – தேவையான அளவுஎலுமிச்சை –...

sithargal siddargal

சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்

சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின்...

muttai kose bajji

முட்டை கோஸ் பஜ்ஜி

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை குடித்துவந்தால்...

kezhvaragu thattu vadai

கேழ்வரகுத் தட்டுவடை

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக...