உணவே மருந்து – சீரகக்குழம்பு
Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...