வார ராசிபலன் தை 11 – தை 17
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-24 to jan-30. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தெரியாத நபர்களிடம் கவனமாக இருக்கவும். உடன்பிறப்புக்கு உதவி செய்ய வேண்டிய நிலை...