கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்
நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...