என் மின்மினி (கதை பாகம் – 43)
சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43 தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில்...