Category: கதைகள்

சிறுகதை – மிருக மனதிற்குள் ஈரம்

ஒரு நடுத்தர வர்க்கத்து நபர் ஒருவர் தனது ஆடு மாடுகளுடன் ஆசையாக ஒரு புலிகுட்டியையும் வளர்த்து வந்தார். புலிக்குட்டி சாதாரணமாக அந்த ஆடு, மாடுகளுடனும் அதன் குட்டிகளுடனும் விளையாடி நேரத்தை கழிக்கும். அந்த புலிகுட்டிக்கு அந்த ஆடு மற்றும் குட்டிகளின் மேல் மாமிச ஆசை வராமல் இருக்க...