Category: நீரோடை ஆசிரியர்கள்
கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின்...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8 பிணத்தினைப் போற்றேல் பெற்றோர் இட்ட உன்பெயர்ஒர் நாள் மறைந்தே ஏதும்இயலா பிணமென்றேதான்மாறுதல்இயல்பென்றாலும்வாழும் போதே பிறர்க்குஉதவா பிணமென மாறவும்வேண்டாமே...
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021 நினைவில் நீந்தும் நீரோடைப்பெண் உறவின் உன்னதம்உணர்ந்து உயிர்த்துபிறந்த கவிதைஅதனால் ஒளிவீசும்வார்த்தை...
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இரண்டாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam2 பாடல் – 06 “தூடண மாகச்சொல் லாதே – தேடும்சொத்துக்க ளிலொரு தூசும் நில்லாதே!ஏடணை மூன்றும் பொல்லாதே –...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7 நீதீ நூல் பயில் இறுதி நீதீ இதுவென்றேசொல்வது நம் தமிழ்மொழிநூல்கள் எல்லாவற்றுக்கும்சிறப்பான இயல்பென்றேஆனாதாலே எல்லாம் படிஎங்கும் படி...
பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த...
தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...
சென்ற வாரம் – அவளை தன் பைக்கில் ஏற்றி கொண்டு கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தான் – en minmini thodar kadhai-49 Neerodai YouTube Channel பயணங்கள் இனிதே தொடர எதிர்வரும் காற்று பிரஜினது தலைமுடிகளின் இடையினில் புகுந்து ஏதோ ஒரு வாசனையை கலந்து அவள்...
ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...