Category: நீரோடை ஆசிரியர்கள்
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1 அச்சம்தவிர் அஞ்சுதற்கு அஞ்சாமைபேதைமை என்றுரைப்பார்வள்ளுவர் என்றாகினும்அச்சமே அடிப்படையானநாதமென்றேவானால்வாழ்வதைவிட சாவதேமேலேயாம் ஆண்மை தவறேல் ஆண்மை எனப்படுவது யாதெனில் உடல் வலிமை என்றேதான் உரைப்போரே...
நீரோடை மகேஸ் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் எழுதிய கவிதை வரிகள் – kavithai thoguppu 45 அம்மாவுக்கு பிறந்தநாள் மூன்றெழுத்து கவிதை நீ,மூவுலக கடவுள்களின் முதன்மை நீ,உன்னில் உருவகித்தேன்,உன்னால் ஜனனித்தேன்,உன் மடியில் வளர்ந்தேன்,ஏன்,உன் மடியில் மரணம் என்றாலும் அதுவும் மறுபிறப்பு என்று ஏற்றுக்கொள்வேன், உயிரெழுத்தில் அ எடுத்துமெய்...
சென்ற வாரம் – நீ எங்க போனா எனக்கு என்ன? எதோ எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு நிக்குறீயோணு கேட்டா ஓவரா பேசறே – en minmini thodar kadhai-46 சரியாக ஒரு அரைமணி நேரம் சென்றிக்கும்.,தன் தோழிகளுடன் கடைவீதிக்கு சென்ற ஏஞ்சலின் தனியாக திரும்பி வந்துகொண்டிருந்தாள்… இன்னமும்...
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் வழங்கிய மனதை வருடும் கொரோனா கால நடைமுறை சிறு கதை – tamil kathai korona kalam ராணி ரோட்டையே சுற்றி, சுற்றி வந்தது. மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள். வாகன போக்குவரத்து இல்லாத சூழல். அதுக்கு ரொம்பவும் பிடித்து தான்...
சென்ற வாரம் – இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-45 கொஞ்ச நேரத்தில் நிலைமை சீராகவும் கூட்டம் கலைய தொடங்கியது.என்னதான் நடந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்வதை மட்டும் நிறுத்தாமல் கூட்டத்துடன்...
திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம் பற்றி வாசிக்கலாம் – Sree Perathu Selvi Amman திருத்தலம் அறிவோமா திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம். மூர்த்தி...
சென்ற வாரம் – நேரில் தான் பேசமுடியல. என் கனவில் கூட வரமாட்டியா. முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன் – en minmini thodar kadhai-44 தன் உளறலை தொடர்ந்தவன் தீடீர் என்று வந்துட்டீயா பரவாயில்லயே நினைத்தவுடன்...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41 அழகோவியமே நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போலநிலவொளியில் சிந்தும்உன்செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு………மயங்கி வீழ்ந்தநான்மையல் கொண்டேனடி……உன் மீது அழகோவியமே…….உன்னுள்...
சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43 தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில்...
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai. விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில்...