Category: நீரோடை ஆசிரியர்கள்
வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...
இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...
முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...
சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...
என்னுடைய அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது நானும் என் நண்பர்களும் வெளியே போய் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு வருவதுண்டு. அப்படி செல்லும்போது அலுவலக வரவேற்பு அறையில் அன்றைய செய்தித்தாள்கள் மேசையின் மேலே அடுக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்வது வழக்கம். இரண்டு மூன்று...
உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்கமூடுகிறேன் maya nadhi.குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.இந்நதிக்கப்பால் நீ குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள்சலசலக்கின்றன.பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி. பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது...
உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்! தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...
அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...
சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...
காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை வென்ற பரிசு என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...