தாயார் சன்னதி – நூல் விமர்சனம்
கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின்...