ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை
கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....