ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்
மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...