Recent Info - Neerodai

நிலவிலா வானம் சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா. கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால்...

kavithai potti

கவிதை போட்டி 2022_07

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-07 கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி 2022_07 அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காய்ஆயுத எழுத்துமுதிர் கன்னிஅம்மா ஓர் பொக்கிசம்முதல் நாள் நிலவுஆறாம்...

பட்ட மரம் – சிறுகதை

இன்பம் பெறுகின்ற இனிமையான இல்லம் அழகான குழந்தை அன்பு அரவணைப்பில் அன்னை தந்தை. மகிழ்ச்சி பொங்கும் மங்கலம் ஆனாலும் .. – pattamaram somu sirukathai கிளிகள் இசைபாடி பறக்க கிழக்கே கதிரவன் மெல்ல கண்களை திறந்து வருகிறான்அன்னை குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது கணவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்...

0

வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது

ஆரணியைச்சேர்ந்த ஆசிரியை திருமதி பவித்ரா நந்தகுமார் எழுதிய “வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது” – vankodumaiku utpatavalin pirathu பட்டுக்கும் உணவுக்கு முக்கியமான நெல்லுக்கும் பெயர் பெற்ற ஆரணியைச்சேர்ந்த திருமதி பவித்ரா நந்தகுமார் அவர்கள் எழுதிய” வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 17 சிறுகதைகள் கொண்டது ‌.ஒவ்வொரு கதையும்...

0

இலையுதிர் நிர்வாணங்கள்

தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam இவ்வுலகம் இனிது,இதிலுள்ள வான் இனிமையுடைத்துகாற்றும் இனிது,தீ இனிது, நீர்...

kavithai potti

கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06 கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிமோகனம், கோவைகாயத்ரி நிமலன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 67

சேலம் தாரா அவர்களின் ஐந்து கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பை வெளியிடுகிறோம் – kavithai thoguppu 67 “மதிப்பு இல்லாத மனிதன்” பாடுபட்டு வாழ வழி இல்லைபாட்டன் சொத்து என்று ஏதுவும்இல்லைவேலை செய்தால் கூட கூலிகிடைக்கவில்லைகூலும் காஞ்சியும் கொதிக்க அடுப்புஇல்லை அரிசி வாங்க கையில் பணம்இல்லைபெற்ற பிள்ளையின்...

0

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

இந்த சிறுகதை தொகுப்பு வாயிலாக கிருஷ்ண பிரியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – krishna priya kathaigal irul soolntha pournami அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 66

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சுப்பிரமணிபாரத், கவிஞர் கார்டிலியா மோகன்பாபு அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 66 கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் பாறையோடு பல நாள்போராடி முட்டி மோதிவெளி வரும்சிறு செடியின் வெற்றிஆச்சரியத்துக்குரியதே!!பாராட்டப்படவேண்டியதே!! எனினும்!!!தன் இயல்புத் தன்மையைகொஞ்சம்...

பண்டைக்காலத்தில் விழா – ஆடிப்பெருக்கு

விழா என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ரொம்ப காலமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு விழாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.சோழர் காலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே அது.. – பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு பல இடங்களில்…முக்கியமாக பொன்னியின் செல்வனில் அதை பற்றி...