Recent Info - Neerodai

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 7)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7 தினைப்பிடிமா செய்முறை:வேண்டியவை:தினையரிசி – 200கிராம்பொரி கடலை – 100கிராம்வெல்லம் – 150ஏலம் – 3 எண்ணிக்கை செய்முறை:தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும்....

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 64

கவிஞர் தாரா சேலம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 64 குடியரசு தினம் தாய்க்கு தலைமகன்என் இந்தியா நாட்டின் குடிமகன்தேசத்திற்காக போராடியா வீரமகன்விடுதலை பெற்ற வெற்றி மகன்வெள்ளையனே வெளியேறுவிடுதலையை நீ கொண்டாடுஅகிம்சை வழியில் போராடுமகாத்மா காந்தியின் துணையோடுசாதிகளை...

kavithai potti

கவிதை போட்டி 2022_02 | மற்றும் போட்டி 2022_01 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-02 கவிதை போட்டி 2022-01 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,சௌடீஸ்வரிஎஸ் வீ ராகவன் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 73)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-73 En minmini thodar kadhai அங்கே நடப்பதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் வேகமாக தனது சட்டைப்பையில் இருந்த மொபைலை எடுத்து...

kavithai potti

கவிதை போட்டி 2022_01 | மற்றும் போட்டி 2021_12 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-01 கவிதை போட்டி 2021-12 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிஞர் சோமு சாவித்ரிநெருப்புவிழிகள் சக்திவேலாயுதம்கவிஞர் நித்யானரேஷ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை...

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 6)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் தி.வள்ளி அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 6 பீட்ரூட் பேரீச்சை ஜாம் .. பீட்ரூட் 2பேரிச்சம் பழம் 10கல்கண்டு கால் கப்பால் 100 mlதேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 72)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-72 En minmini thodar kadhai அவனையும் அறியாமல் கண்கள் நிறைய,இதயம் பதைபதைக்க ரோட்டில் அமர்ந்த படி கதறி அழ தொடங்கினான்… ஒரு...

0

பிக்பேக்கெட் (குட்டிக்கதை)

கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா...

pothu kavithaigal thoguppu 9 0

கவிதை தொகுப்பு 63

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக அன்புத்தமிழ் அவர்ககளின் கவிதை தொகுப்பை வாசிக்கலாம் – kavithai thoguppu 63 நம்பிக்கை நட்சத்திரம்… உன்னை” நம்பி “உன் ” கை ” யால்எதையும்துணிந்துசெய்.!! உன் ” நம்பிக்கையும் “உன் ” கையும் “இணைந்துபுது ” நம்பிக்கையாய் “புது உலகமே படைப்பாய்...