கவிதை தொகுப்பு 61
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61 மழலையில் வறுமை பெற்றோரின் துயர நோய்தாயின் கற்பத்திலே வளர்ந்துவறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும் மழலை பிறந்ததும்புது வறுமை பிறந்திடும்அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்வயதை மீறி...