கவிதைகள் தொகுப்பு – 24
கவிஞர் கவி தேவிகா, உங்கள் நீரோடை மகேஷ் மற்றும் ஈரோடு நவீன் ஆகியோர் எழுதிய கவிதைகளின் சங்கமம் இந்த வார கவிதை வெள்ளியில்.. – kaathal kavithaigal thoguppu. அகமாயன் என்னவன்என்றும் எனதானவன்….. எனக்கானவன்…..என் அகமானவன்என்னுயிரானவன்…..எண்ணும் எண்ணமானவன்…. என்னை ஆளும்எசமானனவன்….. என்னுடலின் எசம்(ஆ)னவன்….எள்ளளவும் விலகாத எம்பிரானவன்……எனதாசைகளின் எண்சுவடியவன்…....