யாருக்கு வேண்டும் அந்த மாயக் கண்ணாடி காதல்?
எது காதல் ? எந்த பருவத்தில், எந்த சூழ்நிலையில் வருவது காதல் என்பதை உணர்ந்து, நெஞ்சம் பொழிந்த பரவச மழை தான் இந்த கவிதை. yaarukku vendum maya kannaadi kaadhal கொஞ்சம் பொறு நெஞ்சமே ! உன் நினைவுகளை என் மனம் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது, உன் நினைவுகளை...