என் மின்மினி (கதை பாகம் – 37)
சென்ற வாரம் – சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-37. வெறுப்புடன் கொஞ்சமாக கையில் எடுத்து பார்த்து சுவைத்து பார்த்தவாறே ம்ம்ம் பரவாயில்லையே நல்லா இருக்கு.எனக்கு புடிக்காத விஷயம் இன்னிக்கு உன்னால எனக்கு...