Tagged: நட்பு கவிதை

post coronavirus world

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world. கொரோனாவிற்கு பின்உலகம் தன் சுற்று வட்டபாதையில் தான் சுழலும் மனிதம்விலகி நடந்ததின்பலனை உணரும்இனி சீரான பாதையைவந்தடையும் இனி உலகம்எல்லா ஜாடைகளும்கண்களாலே பரிமாறும்,வாயுக்கும் வயிற்றுக்குமானஇடைவெளியை...

vanamagal kavithai

வனமகள் கவியின் கவி

வனமகளை வருணிக்கும் கவியின் கவி வரிகள் – vanamagal kavithai கோடி கண்களிருந்தாலும்காட்சிக்குள் அடங்காதுஅடவியின் அழகு…புவியை பாதுகாக்கும்அரண் அழகு…. அண்டம் வியக்கும்அழுவம் பேரழகு…அறிந்திடா நற்பயன்கள்அறலில் உண்டு….அதையுணர்ந்து போற்றவேணும்அரிலை நன்று…. ஆண்டுகள் பல கடந்தபசுமையான ஆரணி…அதையழிக்க முற்படும்செயற்கை காரணி….இயவின் இயல்பைஇழக்காது… இறும்பைபோற்ற நாளும் இயம்பு… கால்(ஆ)கிய கானகம்காலாவதியாகாது காக்கணும்…..தொடரும்...

மகாகவி நினைவு தின கவிதை

என்றன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று – mahakavi subramaniya bharathiyar சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண் சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !மீசை வீரத்தின்...

உலக புகைப்பட தினம் – கவிதை

இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...

பெற்றவரைக் காப்போம்

வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...

nizhalaana nijam amma kavithai

நிழலாகிப்போன நிஜமே – அம்மா கவிதை

அந்த நாள்நன்றாகவே விடிந்தது…எவரும் எழவில்லைநீ மட்டும் வழக்கம் போல்..எழுந்தாய், நடந்தாய்,பார்த்தாய், சிரித்தாய்,சட்டென சாய்ந்தாய்..மெல்ல சரிந்தாய்…ஒன்றும் புரியாமல்அனைவரும் துடிக்கநீ மட்டுமே அமைதியாக.. nizhalaana nijam amma kavithai அரைமணி நேரஅவசர பயணத்தில்மருத்துவமனையில் நாம்..அனைத்தும் அறிந்தமருத்துவர்அலட்டிக் கொள்ளாமல்உமையாள் உமைஇன்னொரு நோயாளிஎன நினைத்துஎன் பணி பத்திற்குஎன காக்க வைத்தார்…பதற்றம் இருந்தும்நெடுநாள் மருத்துவர்எல்லாம் அறிந்த...

nigazh kaala kaadhali

நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai விரல் சிவக்க போர்வை மறைவில் விளையாடுவாள் டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள் முகம் காட்ட மறுத்துவிட்டு முகநூலிலோ படம் வரைகிறாள்.. கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்.. இவள் எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள். இவள் காதல்,...

manam kothi paravai kavithai

மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai. இப்போதெல்லாம் என் மனதில்...

kavithaikku uruvam kodutha kaathal

கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்

நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...