Tagged: நட்பு கவிதை

2

காதல் சிலந்தி

குருதி மட்டுமே துளைத்து செல்லும் என் நரம்புகளில் வெற்றிடம், இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ? என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை ! கனவுகள் தொடாத கரையை கற்பனையில் வற்ற வைத்து தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை...

padaippugal samarppanam kavithaineerodai mahes 1

என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...

kaathal mazhai 0

காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...

searching my lover poem nila 4

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி நிலா மகளை நிலத்தில், இப்பூமியில் தவழவிட்டு ! searching my lover poem nila நினைவுகளை வருடிய கற்பனைகளால், காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை தீட்டி வரும் வருணனைகள் தான் அவளின் அழகு. அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில் ஒரு காதல்...

jenmangal thaandiya uravu 4

ஜென்மங்கள் தாண்டிய உறவு

பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும் உனைப் பற்றிய என் நினைவுகள் ! jenmangal thaandiya uravu சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும் கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல். உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில் உருவாகும் மின் மெகா-வாட் களால் இயங்கும் உன் உன் மின் காந்தக்...

friend poem nanban kavithai

நண்பனைப் பார்த்த கணம்

நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு. உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட பிடிக்காமல் போனது என்னிடம்....

thavippugalil punnagaiyin arthangal 0

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப்  பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!!   – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal

ninaippathu naan endraal 0

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

varaivalaiyil vittu selgiren 0

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

poradu thozhane 0

போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்