உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்
உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய் உன் மனம் சென்றாலும் சன்னல்...