தடாக மீன்கள் – சிறுகதை
கதாசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களின் சித்திக்க வைக்கும் சிறுகதை – thadaaga meengal sirukathai சலனமற்று இருந்தது அந்த தெப்பக்குளம்..அது கோவிலின் அழகை மேலும் அழகு செய்யும் விதமாக இருந்தது.தெளிந்த நீர்ப்பரப்பில் படிக்கட்டுகள் முழுதும் சிறியதும் பெரியதுமான மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. மேல் படிகளில்...