ஆரோக்யத்துடன் நோயின்றி வாழ சில குறிப்புகள்
நலமுடன் வாழ சில குறிப்புகள் விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம் nalam vaazha sila kurippugal. சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை...