பொது கவிதைகள் தொகுப்பு – 4
நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – pothu kavithaigal வாழை வெச்சேன் வாழை வெச்சா நல்லா வாழலாம்னு…நம்பி வெச்சேன்நானும் நானூறு வாழைதாங்க…வெச்ச வாழை தான் சொல்லுச்சுங்க…நான் வாழ நீ ராவு பகலா உழைக்க வேனுமுனு… அப்படி என்னத்த உழைக்கனும் காது குடுத்து நானும்...