குறுந்தொகை பகுதி 3
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 3 செய்யுள் விளக்கம் பொய்யா மொழி புகழ மாட்டார் பாடியவர்: ஒதலாந்தையார்கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி...