Tagged: samaiyal

murungai keerai soup 3

முருங்கைக்கீரை சூப்

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்”, என்ற பழமொழி பற்றியும், முருங்கை கீரை கொண்டு சமைக்கும் உணவு பற்றியும் பார்ப்போம் – murungai keerai soup. கீரை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை முகம் சுளிப்பார்கள், சாப்பிட அடம் பிடிப்பார்கள், ஆனால் அவற்றில் தான் அதிக சத்துக்கள்...

pachai payaru sundal masala 4

பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை

இனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு...

aloo greens sabzi recipe 6

ஆலு கிரீன்ஸ் சப்ஜி

சமையல் வல்லுநர் பிருந்தா ரமணி அவர்கள் வழங்கிய நவராத்திரி சிறப்பு சமையல் குறிப்பு “ஆலு கிரீன்ஸ் சப்ஜி” – aloo greens sabzi recipe. தேவையானவை வேக வைத்த உருளைக்கிழங்கு – 1ஏதேனும் ஒரு கீரை – 1/4 கப் (வேக வைத்தது)உப்பு – தேவையானதுபாசிப்பருப்பு –...

ippasi matha ithal 8

ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal. பெண் கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டதுசிபிகள் சதை பகிர்வும்தரம் இழந்திருந்தன எங்கோ...

palak soup tamil 2

பாலக்கீரை சூப்

சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil தேவையானவை 1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு2) சின்னவெங்காயம் 2-33) பூண்டு 2-3 பல்4) பட்டை ஒரு துண்டு5)...

Javvarisi Halwa 4

ஜவ்வரிசி அல்வா செய்முறை

சமையல் வல்லுநர், கதாசிரியர் பிருந்தா இரமணி அவர்களின் சத்தான, ஆரோக்கியமான அல்வா செய்முறை – Javvarisi Halwa. தேவையானவை ஜவ்வரிசி – 1 கப் (5- 6 மணி நேரம் ஊற வைக்கவும்).கேரட் – 1 (துருவி வைக்கவும்)கற்கண்டு பொடித்தது – 3/4 கப்நெய் – 2...

karupparisi pongal 4

கருப்பரிசி பொங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...

masala pori thayir semiya 3

சத்தான சிற்றுண்டிகள்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய சமையல் செய்முறை – masala pori thayir semiya வெஜிடபிள் மசாலா பொரி தேவையானவை பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை ,குடைமிளகாய் – 1 கப்...

purattasi matha ithal 6

புரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – purattasi matha ithal. நீரோடைக்கு புதிய கவிஞர் கோபால் அவர்களை அறிமுகம் செய்கிறோம், எனக்கென ஒரு...

inji nellikai thokku 5

இஞ்சி நெல்லித் தொக்கு

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் சமையல் துறைக்கு வழங்கிய குறிப்பு, “இஞ்சி நெல்லித் தொக்கு” செய்முறை – inji nellikai thokku. தேவையான பொருடகள் இஞ்சி – 50 gm.நெல்லிக்காய் (பெரியது) – 5.மிளகாய் வற்றல் – 5உப்பு – தேவையான அளவு.நல். எண்ணெய்...