அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்
பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....