Tagged: udal nalam

health benefits of drumstick in tamil 0

உணவே மருந்து – முத்தான முருங்கை

ஒரே கீரை சத்துகள் ஏராளம் முருங்கை – தளை முதல் வேர் வரை எல்லாப்பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில்...

seeraga kolambu 0

உணவே மருந்து – சீரகக்குழம்பு

Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ​,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...

arukampul saaru nanmaigal benefits arugalpul 1

அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை  சாப்பிடலாம் Bermuda benefits. அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும்,...

tips live natural life 0

நோயற்ற வாழ்வு வாழ சுலப வழிகள்

* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது. Tips to live a natural life...

athi maram athisaya maram payangal 3

அனைத்தும் தரும் அத்தி மரம்

அத்தி மரம் பால் முதல் பட்டை வரை… அத்தி மரம்… அத்தனையும் நமக்கு கிடைத்த வரம்! காணக் கிடைக்காதது கிடைத்தால்… அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய்,...

global medicine herbal licorice athimathuram 1

உலகளாவிய மருத்துவ மூலிகை அதிமதுரம்

அதிமதுரம், உலகளாவிய மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோக படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே பலவிதமான நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது இது ஆற்றங்கரைகளில்...

summer term disease care 1

கோடை கால நோய்க்கான தீர்வு

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care   வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது...

asogam marathin palangal 0

சோகம் நீக்கும் அசோகம்

“அசோகம்’ என்பதற்கு சோகத்தை நீக்குவது என அர்த்தமாகும். இதிகாசமான இராமாயணத்தில் அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ‘அ’சோக மரம் என்ற பெயரே வந்தது என்று ஒரு கதை உண்டு. அதனாலோ என்னவோ, அசோக...

viagra natural alternatives ashwagandha 0

மூலிகை “வயாக்ரா” அஸ்வகந்தா (எ) அமுக்கிரா

அஸ்வகந்தா (எ) அமுக்கிரா viagra natural alternatives ashwagandha அஸ்வகந்தா என்றாலே பலருக்கும் தெரியக்கூடியது இதன் கிழங்கு மருந்துவப் பயனுடையது. கோவை மற்றும்  சில தென் மாவட்டங்களில்  தானே வளர கூடியது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் எல்லா  நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த  கிழங்கு ஆயுர்வேதத்தில்...