Tagged: udal nalam

gothumai susiyam 5

பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்

ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய சமையல் குறிப்பு – “பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்” – gothumai susiyam தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு – 200 gmவெல்லம் – 200gmதேங்காய் – அரைமூடிஏலக்காய் – 3கோதுமை மாவு – 100gmஎண்ணெய்உப்பு – தேவைக்குசோடா உப்பு –...

rava kolukattai

பழ ரவை கொழுக்கட்டை

ரவை உப்புமா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் ஓடுவர். ஆனால்  இவ்வாறு செய்து கொடுத்தால் பழங்களின் வண்ணங்ளும் அவற்றின் சுவையும் அனைவரையும் கவரும் – rava kolukattai. தேவையான பொருட்கள் ரவை – 200 கிராம்அன்னாசிப் பழம் – 1 துண்டுமாதுளை – கால் கப்ஆப்பிள் – 1...

banana flower recipe tamil 2

வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி

பயன்கள் (மருத்துவ குறிப்புகள்) கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒரு முறையாவது வாழைப்பூவில் பொறியல், வடை அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுதல் நல்லது. வாழைப்பூவை அன்றாடம் சேர்த்துக்கொண்டால், அல்சர் பிரச்னை வராது மேலும் மலச்சிக்கல் தீரும். கண்களுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம் தரும். பொட்டாசியம் சத்து உள்ளதால் இதயத்திற்கு நல்லது – banana flower recipe tamil. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – தேவையான அளவு...

elakkai nanmaigal tamil

ஏலக்காயின் நன்மைகள்

அன்றாடம் உணவில் குறிப்பாக இனிப்பு பலகாரங்களில் சேர்த்துக்கொள்ளும் ஏலக்காய் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்ப்போம் – elakkai nanmaigal tamil. தொடர்ச்சியான விக்கலை குணப்படுத்தும் நம்மில் சிலருக்கு வரும் தொடர்ச்சியான விக்கல் பிரச்சனைக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு, வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் வல்லமை...

kondakadalai cutlet tamil 10

வெள்ளை கொண்டைக்கடலை கட்லட்

மாலை நேர சிற்றுண்டி இது. ஒரு ஆரோக்கியமான சமையல் படைப்பு ! அதுவும், இந்த நேரத்தில். (அதாவது நாம் நோய் எதிர்ப்பு சக்தியை ,கொரானா வைரஸை எதிர்த்து போராட அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம்) – kondakadalai cutlet இந்த சமையல் பதிவின் மூலம் “பாரிஸா அன்சாரி” அவர்களை நீரோடைக்கு...

குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் 4

குழந்தைகளுக்கான உணவுகள்

இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் விரும்பி உணபதற்கான சில எளிய உணவு பதார்த்தங்களைப் பற்றியும் அவற்றின் செய்முறைகள் பற்றியும் காண்போம் – குழந்தைகளுக்கு சத்தான உணவுகள். 1. தேங்காய் இனிப்பு சப்பாத்தி வழக்கமாக சப்பாத்திகளை தேய்த்து, சுட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு தேங்காயை துருவி அதனுடன் வெல்லமோ...

arisi special chips 3

அரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை

பத்தே நிமிடத்தில் வெறும் அரிசி மாவினால் செய்யக்கூடிய, குழந்தைகள் விரும்பும், மாலை சிற்றுண்டி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் பாப்போம் – arisi special chips. தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப்மிளகாய் தூள் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் –...

gothumai samba laddu 1

கோதுமை சம்பா லட்டு – செய்முறை

நமது மக்களுக்கு பரிச்சயமானது (கடலை மாவில் தயாரிக்கப்படும்) பூந்தி லட்டு மற்றும் அதன் செய்முறை. பூந்தி லட்டு இடம்பெறாத விழாக்கள் இல்லை. இந்த பதிவில் நாம் கோதுமை சம்பா லட்டு செய்முறை பற்றி காண்போம் – gothumai samba laddu. தேவையான பொருட்கள் கோதுமை (சம்பா) ரவை...

rava role chips recipe tamil 3

ரவா ரோல் சிப்ஸ் – செய்முறை

தற்பொழுது விற்பனையில் இருக்கும் சுவை மிகுந்த நொறுக்குகள் இரசாயனங்கள் கலந்து. இயற்க்கை முறையில் குரே போன்ற நொறுக்குகளை ஓரங்கட்டி சுவையில் ஒரு இடத்தை பிடிக்கும் இயற்கையான நொறுக்கு (சிப்ஸ்) செய்முறை பற்றி பார்ப்போம் – rava chips recipe tamil. தேவையான பொருட்கள் வெள்ளை ரவை –...

salangai paniyaram 5

சலங்கை பணியாரம் செய்முறை

நமது பாரம்பரிய இனிப்புகளில் சலங்கை பணியாரம் முக்கியமான ஒன்று. சாதாரணமாக பணியாரம் செய்வதைப்போல இது மிக எளிதான செய்முறை – salangai paniyaram. தேவையான பொருட்கள் அரிசி – 200 கிராம்கடலை பருப்பு – 500 கிராம்நாட்டு சர்க்கரை – 500 கிராம்ஏலக்காய் – தேவையான அளவுதேங்காய்...