தாயின் கல்லறை பிரவேசம்

தாய் தந்த கருவறை என்னும் thayin kallarai peravesam
சொர்க்கம் தாண்டி
இந்த பூமி எனும் நரகத்தில் விழுந்தேன்.

thayin kallarai peravesam

என் சொர்க்கமே தாய் உருவில்
இந்த நரக பூமியில் வாழ்ந்த
பாக்கியங்கள் கூட சில வருடங்களே ! !
கண்களாய் இருந்தவள் இன்று கானல் நீராய் ?

தவிக்கும் இதயம் இங்கே அதை தாங்கும்
உள்ளம் எங்கே ? ? ? ?

” கருவாய் வயிற்றில் ”
” அரும்பாய் மடியில் ”

என்னை சுமந்தவள், இன்றும் சுமக்கிறாள்
அந்த கல்லறை கற்களை .

நான் அறிவேன். அவள் சுமப்பது என் நினைவுகளையும்
..தான்..

 – நீரோடைமகேஸ்

thayin kallarai peravesam

You may also like...