வருவாயா காதலனே

என் கண்களை அங்கே
தொலைத்து விட்டு …
இங்கே நான் அழுதால்
அறியுமா உலகம் ? ? ?

varuvaayaa kathalane

என் இரவை தூங்க செய்யும்
ஆதவனே வருவாயா ? ?

காதலி …….

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. கவிதை அளக்காயிருகிறது பாராடுக்கள்.

  2. கவிதை அழ்காயிருகிறது பாராடுக்கள்.