Monthly Archive: April 2023

0

விகாரம் – சிறுகதை

எழுத்தாளர் மனோஜ் குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – விகாரம் சிறுகதை. தன் அப்பா வினோத்துடன் சேர்ந்து ராகுல், தன் அம்மா அனிதாவின் நினைவில் புதிதாக கட்டப்பட்ட, அனிதா நினைவு மருத்துவமனையைதிறந்து வைக்கிறான். அதோடு, தன் அம்மாவின் வெண்கல சிலையை, மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கிறான்...

neerodai pen

கவியின் கவி – நீரோடைப் பெண்

வருடங்கள் பல கடந்தும்தன்னெழில் மங்காகாரிகை;செந்தமிழ் கவிதைகளால்கவிஞர்கள் தீட்டியதூரிகை;ஏட்டினில்; கவிஞர்பேச்சினில் தவழ்ந்துவரும்தாரகை; நிகழ்கால சங்கதிகளைசந்ததிகளுக்கும் செம்மையாகநிலைநிறுத்தி அழகுசெய்யும்வேதகி; கண்டங்கள் கடந்தும்காயங்கள் ஏற்றும்தன்னியல்பு மாறாதசாதகி; தமிழரையும் கவிஞரையும்நட்புடன் இணைக்கும்பாலம்; பட்டிபோரும் படைப்போரும்பயன்படுத்தி பக்குவப்படுவரிதன்மூலம்; காலங்கள் கற்களாய்உன்னுள் உருண்டோடினாலும்மாறாது உன் பொலிவு…தீராது உன் செறிவு….ஓங்குபுகழ் கொண்டேதாரணியில் நடைபோடு….ஞானிலங்காணும் வியப்போடு….. – கவி...

kavithai potti

கவிதை போட்டி 2023_04

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-04 வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி அறிவிப்பு தமிழ்...

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் ஏப்ரல் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh april 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்:  தமிழ்செல்வி   வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். சொந்த வீட்டில் விருந்தாளி...