சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு
“தூரோ பயணம்முன்னுதெருப் பயண போறங்க….!.”கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர்...