மனிதம் – ஒரு பக்க கதை
அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால் வீட்டில் இருந்து விரைவாகக் கிளம்பிகொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பேருந்து வந்தது அதில் ஏறினான்.ஏறி அருப்புக்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில்...