ஜவ்வரிசி அல்வா செய்முறை
சமையல் வல்லுநர், கதாசிரியர் பிருந்தா இரமணி அவர்களின் சத்தான, ஆரோக்கியமான அல்வா செய்முறை – Javvarisi Halwa. தேவையானவை ஜவ்வரிசி – 1 கப் (5- 6 மணி நேரம் ஊற வைக்கவும்).கேரட் – 1 (துருவி வைக்கவும்)கற்கண்டு பொடித்தது – 3/4 கப்நெய் – 2...