Author: Neerodai Mahes

karpappai azhukkugalai neekkum seeragam

கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி சுத்தபடுத்தும் கருஞ்சீரகம் !

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும் karpappai azhukkugalai neekkum seeragam. கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி சுத்தபடுத்தும் என்பதால், குழந்தைப்...

benefits curry leaves

கறிவேப்பிலையின் நன்மைகள்

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?… பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?கறி வேப்பிலை இலையின் மருத்துவ...

thaaliyin sirappu

தாலியின் சிறப்பு

தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி இந்துகளின் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரையாக தாலி கருதப்படுகிறது. திருமாங்கல்யம் என்பது காலத்தில் சேர்த்துக்கொளப்பட்டது, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக...

முடி வளர்ச்சி – சோற்றுக் கற்றாழையின் பயன்கள்

சோற்றுக் கற்றாழையின் மடல்களில் உள்ளே காணப்படும் இலைச் சாறு மனித உடலின் ஏற்ப்படும் பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் இதை மருந்துக்காகவே விளைவிக்கிறார்கள். பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இதைக்கொண்டு முழுமையாகவே சில மருந்துகள் செய்யப்படுகின்றன psoriasis hair growth aloes.  ...

iraval kodutha ninaivugal

இரவல் – தமிழ் கவிதை

அவளின் சோகத்திற்காக இரவல் கொடுத்த நினைவுகளிடம் திரும்பி செல்கிறேன். தொலைத்து விட்டேனோ என்ற சந்தேகத்தில் ? ……… இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால் கவலை கொள்ளேன். – நீரோடைமகேஷ்

benefits papaya skin

பாப்பாளியின் நன்மைகள்

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது....

விளம்பி வருட மார்கழி கோலப்போட்டி முடிவுகள்

நீரோடை நடத்திய மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் கலந்துகொண்டவர்கள் பதிவிட்ட கோலங்களில் கீழ்க்கண்ட கோலத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது vilambi margazhi kolap potti mudivugal. கலந்துகொண்டு பரிசினை பெரும் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களின் ஆதரவை வரும் போட்டிகளில் நாடும் நீரோடை...

un tamil kavithai

உன் – நீரோடை கவிதை

முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...

avaram sedi maruthuva gunam medical properties

ஆவாரை செடியின் மருத்துவ பயன்கள்

இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...

maha shivaratri

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri. மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை...