அருமையான முலிகை அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும் குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும் களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும்,...