Author: Neerodai Mahes
அனுபவம் தந்த நிதானம்
கரை மீது காதல் கொண்டு காத்துக் anubavam thantha nithaanam கிடந்தாலும், கடற்கரை மணலை நெற்றியில் பூச முடியுமா? அது போலதான் நண்பனே, பருவ வயதில் உன் கண்களில் புலனாகும் அழகான மாயைகள் எல்லாம். உலராத உணர்வுகளில் உன் நம்பிக்கையை விதைத்துவிடு. அனுபவம் தந்த நிதானத்தில் எழுதுகிறேன்...
இயல்பாய் வந்த மரணம்
இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem
நம்பிக்கை சாரல்
பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...
நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)
பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...
கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்
உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள். சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே. –...
துயரப்படுவது ஆண் இனமே
பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...
திருவிழா கோலப் போட்டிகள்
Download Rangoli Snap images taken from Pongal 2014 Rangoli contest. தினம் தோறும் வீட்டின் முன் போடப்படும் கோலங்களைக் காட்டிலும் விழாக் காலங்களில் போடப்படும் கோலங்களுக்கு மேலும் சிறப்பம்சம் என்னவென்றால் முந்தைய நாளே வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளிகளும் நம்முடன் சேர்ந்து கொலமிடுவதும் மற்றும்...
விழாக்கால சிறப்பு கோலங்கள்
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று நடத்தப்பட்ட மகளிருக்கான கோலப் போட்டியை பார்வையிட சென்ற போது கண்களைப் பறித்த வண்ண வண்ண கோலங்களை புகைப்படமாக்கி அவைகள் நீரோடையின் பக்கத்தை அலங்கரித்த நாள் 2014 ஜனவரி 19ஆம் தேதி. அப்பகுதி பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வு அந்த பொங்கல்...
ரங்கோலி கோலம்
வீட்டின் முன் போடப்படும் கோலம் வெறும் அலங்கார பொருள் மட்டும் அல்ல வீட்டிற்கு வரும் நபர்களின் மனதை வாசலில் நுழையும் போதே மென்மையாக்கி உள்ளே அனுப்பும் என்பார்கள் சிலர்.சில வடிவங்கள் மனிதர்களின் மனநிலையை மென்மையாக்கும் சக்தி கொண்டது என்பதை ஒரு ஜோதிடர் கூற கேட்டிருக்கிறோம். நமது வீட்டின்...


