Category: தமிழ் இலக்கியம்
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7 நீதீ நூல் பயில் இறுதி நீதீ இதுவென்றேசொல்வது நம் தமிழ்மொழிநூல்கள் எல்லாவற்றுக்கும்சிறப்பான இயல்பென்றேஆனாதாலே எல்லாம் படிஎங்கும் படி...
பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 3 கைத்தொழில் போற்று கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதாயின்கை கொடுக்குமது இடர்வருகாலத்தே கடமையைதொடர என்பதால் கைத் தொழில்ஒன்றைக் கற்றுக்கொள் கவலைஉனக்கிலை...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2 ஓய்தல் ஒழி ஓய்தல் ஒழித்தல் என்பதேஉயர்வடையவே ஒருவன்தேர்த்தெடுக்க வேண்டியவழியில் உயர்வழியேயாம்ஓய்வறியா சூரியனைஉணர்ந்தே நீயும் அதன்செயல் போல் நின்றிடு...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1 அச்சம்தவிர் அஞ்சுதற்கு அஞ்சாமைபேதைமை என்றுரைப்பார்வள்ளுவர் என்றாகினும்அச்சமே அடிப்படையானநாதமென்றேவானால்வாழ்வதைவிட சாவதேமேலேயாம் ஆண்மை தவறேல் ஆண்மை எனப்படுவது யாதெனில் உடல் வலிமை என்றேதான் உரைப்போரே...