Category: ஏஞ்சலின் கமலா

masala kanji

மசாலா கஞ்சி

இது ஒரு எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இரவு நேரங்களில் இவ்வுணவை எடுத்துக் கொள்ளவும் – masala kanji தேவையான பொருட்கள் சாதம் – 1 கப் உளுந்து – 2 தேக்கரண்டி பாசிப் பருப்பு – 2 தேக்கரண்டி. சீரகம் – 1...

beetroot rava laddu recipe

பீட்ரூட் ரவா லட்டு

இது பண்டிகை காலம். குழந்தைகள் புதிது புதிதாக வித்தியாசமாக உண்ண விரும்புவர் . இதோ அவர்களுக்கான ஒரு இனிப்பு பலகாரம் தான் இது… – beetroot rava laddu recipe. நாம் ரவா லட்டு உண்டிருக்கிறோம். அதிலும் பீட்ரூட் சேர்த்தால் எப்படி இருக்கும் வாங்க முயற்சி செய்து...

karupparisi pongal

கருப்பரிசி பொங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...

purattasi matha ithal

புரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – purattasi matha ithal. நீரோடைக்கு புதிய கவிஞர் கோபால் அவர்களை அறிமுகம் செய்கிறோம், எனக்கென ஒரு...

inji nellikai thokku

இஞ்சி நெல்லித் தொக்கு

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் சமையல் துறைக்கு வழங்கிய குறிப்பு, “இஞ்சி நெல்லித் தொக்கு” செய்முறை – inji nellikai thokku. தேவையான பொருடகள் இஞ்சி – 50 gm.நெல்லிக்காய் (பெரியது) – 5.மிளகாய் வற்றல் – 5உப்பு – தேவையான அளவு.நல். எண்ணெய்...

marunthu kulambu

மருந்துக் குழம்பு

உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10சீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2...

aavani maatha idhal

ஆவணி மாத மின்னிதழ் (Aug-Sep-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, மற்றும் ஆடி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aavani matha ithal. காட்டை குறிக்கும் தமிழ் பெயர்கள் பல சொல் ஒரு பொருள்…அடவி, அரண், அண்டம், அரில்,...

vellai poosani pachadi

வெள்ளைப் பூசணி பச்சடி

காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi. தேவையான பொருட்கள் பூசணி கீற்று – 1 (பெரியது)தயிர் – 1 குவளை.பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம்...

gothumai susiyam

பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்

ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய சமையல் குறிப்பு – “பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்” – gothumai susiyam தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு – 200 gmவெல்லம் – 200gmதேங்காய் – அரைமூடிஏலக்காய் – 3கோதுமை மாவு – 100gmஎண்ணெய்உப்பு – தேவைக்குசோடா உப்பு –...

rava kolukattai

பழ ரவை கொழுக்கட்டை

ரவை உப்புமா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் ஓடுவர். ஆனால்  இவ்வாறு செய்து கொடுத்தால் பழங்களின் வண்ணங்ளும் அவற்றின் சுவையும் அனைவரையும் கவரும் – rava kolukattai. தேவையான பொருட்கள் ரவை – 200 கிராம்அன்னாசிப் பழம் – 1 துண்டுமாதுளை – கால் கப்ஆப்பிள் – 1...