வாழை இலை இட்லி (கிரீன் இட்லி)

வாழை இலையில் சூடான உணவு பரிமாறப்படும் பொது இந்த இலையில் இருக்கும் பாலிபீனால்கள் உணவால் உறிஞ்சப்பட்டு உடலை சேர்க்கிறது – green idly.

green idly vaazhai ilai idly

தேவையான பொருட்கள்

அரிசி மாவு (தேவையான அளவு அரிசி, உளுந்து)
வாழை இலை
ஆமணக்கு

செய்முறை

வாழை இலையை வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இட்லி தட்டின் குழிகளின் எண்ணிக்கைக்கு இணையாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

வழக்கம் போல இட்லி துணிக்கு பதிலாக வெட்டி வைத்த வாழை இலையை வைத்து மாவு ஊற்றி இட்லி தயார் செய்யலாம் – green idly.

மருத்துவ குணங்கள்

வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும், முகம் அழகு பெரும். இதில் உள்ள குளோரோபில் (Chlorophyll) – பச்சையம் , அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும்.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/5f3IOgCzW8M

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    அருமை…கண்டிப்பாக சத்தும் சுவையும் அருமையாக இருக்கும்.