கவிதை தொகுப்பு 65
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65 பெண் மலர்கள் பூக்கட்டும்!! விழிக்கு விமரிசையாய்,விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்விரியும் பூவிதழை தடுப்பாயோ???அது போலவே,பூ போன்ற மென்மையும்,மெல்லிசையுமாய் மலரும்பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??...