என் மின்மினி (கதை பாகம் – 23)
சென்ற வாரம் – கைகோர்த்து பள்ளிசென்ற காலமும் மாறி தனித்தனியாக எங்கள் பள்ளிப்பயணம் தொடர என் தம்பிக்கும் எனக்கும் உள்ள ஒரு அற்புதமான பாசப்பிணைப்பு அறுபட்டது – en minmini thodar kadhai-23. அவன் மட்டும் இங்கிலீஸ் மீடியம் நான் மட்டும் இந்த கவர்மெண்ட் ஸ்கூல்லில் படிக்கணுமா...