இயல்பாய் வந்த மரணம்
இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem
இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem
பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...
யார் அனாதை ? விலகிச் சென்றவரும் அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!
நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த, ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை நீடித்து பாலைவன மணலில் முடிந்தது. இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம் கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி, தாகத்தின் தடம் தேடி உதடுகள். மேகத்தாய் கடன்கொடுத்த ஒரு சொட்டு நீர் என்னை...
உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ? உடைந்தாலும்,...
என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும் ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...
by Neerodai Mahes · Published May 30, 2011 · Last modified November 17, 2023
மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...
அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...
என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...
தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் .. முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே… உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம் தாய் மடி உறக்கம் தந்தவள்...
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 |